UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 09:27 AM
அ நிறம் | அளவு
மாஸ்கோ:
சந்திரயான் -3 வெற்றிக்கு ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்தார்.நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நேற்று (ஆக.,23) மாலை 6:04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் தனது மனமார்ந்த பாராட்டையும், வாழ்த்தினையும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
