தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் சங்க கட்டடம் திறப்பு

தமிழ் சங்க கட்டடம் திறப்பு

தமிழ் சங்க கட்டடம் திறப்பு


UPDATED : ஆக 24, 2023 12:00 AM

ADDED : ஆக 24, 2023 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2023 12:00 AM ADDED : ஆக 24, 2023 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
நவி மும்பை தமிழ் சங்கத்தின் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை, அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.மகாராஷ்டிரா மாநிலம், வாஷி நகரில், நவி மும்பை தமிழ் சங்கம் செயல்படுகிறது. இச்சங்க கட்டடத்தின் புனரமைப்புக்கு, தமிழக அரசு சார்பில், 1.25 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. புனரைமக்கப்பட்ட கட்டடத்தை தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். மகாராஷ்டிரா மாநில மின் உற்பத்தி நிறுவன தலைவர் அன்பழகன் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us