தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி ஆசிரியர்களு க்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களு க்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களு க்கு ஜாலி போனிக்ஸ் பயிற்சி


UPDATED : ஆக 26, 2023 12:00 AM

ADDED : ஆக 26, 2023 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2023 12:00 AM ADDED : ஆக 26, 2023 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு செயற்கை ஒலியியல் மூலம், ஆங்கில எழுத்தறிவு கற்பிப்பதற்கான வேடிக்கையான மற்றும் குழந்தை மையமான அணுகுமுறை ஜாலி போனிக்ஸ் பயிற்சி முறை.தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்த இந்த பயிற்சி முறை, தற்போது, ஜாலி பியுச்சர்ஸ் என்ற தனியார் அமைப்பு வாயிலாக, முதல் முறையாக அரசு பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. முற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் வழி பயிலும் அரசு பள்ளி குழந்தைகள், ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பை எளிமையா கற்க முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us