தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்று அன்னை தெரசா பிறந்த தினம்

இன்று அன்னை தெரசா பிறந்த தினம்

இன்று அன்னை தெரசா பிறந்த தினம்


UPDATED : ஆக 26, 2023 12:00 AM

ADDED : ஆக 26, 2023 04:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2023 12:00 AM ADDED : ஆக 26, 2023 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னை தெரசா 1910 ஆகஸ்டு 26-ல் அல்பேனியாவில் பிறந்தார். இயற்பெயர் கோன்ஜா போஜாஜியூ. 12 வயதில் முதன்முதலில் சமூக சேவைக்கு தன்னை அர்ப்பணிப்பதே உண்மையான ஆன்மிகம் என்று உள்ளுணர்வு தோன்றியதையடுத்து சமூக சேவையில் ஈடுபடத் தொடங்கினார். 1929-ல் கொல்கத்தா வந்தவர் 17 ஆண்டுகள் ஒரு பள்ளியில் பணியாற்றினார்.1950-ம்ஆண்டு முதல் தொழுநோய், காசநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் வாடியவர்களுக்கு சேவை புரிய கொல்கத்தாவில் பல அமைப்புகளை தோற்றுவித்து செயலாற்றினார். செப்.,5ம் தேதி 1997ம் ஆண்டு கொல்கத்தாவில் தனது இன்னுயிர் நீத்தார். உலக நாடுகள் அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா விருது, பல கவுரவ டாக்டர் பட்டங்களை அன்னை தெரசாவுக்கு வழங்கி கவுரவித்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us