UPDATED : செப் 02, 2023 12:00 AM
ADDED : செப் 02, 2023 02:57 PM
அ நிறம் | அளவு
மொத்தம், 1,480.70 கிலோ எடை உடைய அந்த விண்கலத்தை சுமந்தபடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., - சி57 ராக்கெட் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 23 மணி நேரம், 40 நிமிட கவுன்ட் டவுன் நேற்று மதியம் 12:10 மணிக்கு துவங்கியது.
