தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை வளர்ப்பு பயிற்சி

கால்நடை வளர்ப்பு பயிற்சி

கால்நடை வளர்ப்பு பயிற்சி


UPDATED : செப் 02, 2023 12:00 AM

ADDED : செப் 02, 2023 05:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 02, 2023 12:00 AM ADDED : செப் 02, 2023 05:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சரவணம்பட்டியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இம்மாதத்திற்கான இலவச கால்நடை பயிற்சிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டுக்கோழி வளர்ப்பு 12ம் தேதியும், வெள்ளாடு வளர்ப்பு 26ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் நேரிலோ அல்லது 0422-2669965 என்ற தொலைபேசியில் தொடர்புகொண்டோ பெயரை பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சி காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். விவசாயிகள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, பயிற்சி மைய தலைவர் ஆறுமுகம் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us