தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் படித்தவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல

அரசு பள்ளியில் படித்தவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல

அரசு பள்ளியில் படித்தவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல


UPDATED : செப் 04, 2023 12:00 AM

ADDED : செப் 04, 2023 03:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2023 12:00 AM ADDED : செப் 04, 2023 03:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வு செய்யும், இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல் -1 திட்ட இயக்குனராக உயர்ந்து, சாதித்துள்ள தமிழ் பெண்மணி நிகர் ஷாஜியை அகம் மகிழ்ந்து பாராட்டுகிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார் .மேலும் தமிழகத்தில், மாநில அரசு பள்ளி, கல்லுாரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும், தரத்திலும், யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. இதை, சந்திரயான் முதல் ஆதித்யா வரை, நம் சாதனை தமிழர்கள் நிரூபித்துள்ளனர். இஸ்ரோவின் பெருமை மிகு திட்டத்துக்கு, நிகர் ஷாஜி தலைமை பொறுப்பேற்று உள்ளதை பார்த்து, அவரது குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்துள்ளார்களோ; அதே அளவிற்கு நானும் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us