தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பாசிரியர்கள் செப்.21ல் காத்திருப்பு போராட்டம்

சிறப்பாசிரியர்கள் செப்.21ல் காத்திருப்பு போராட்டம்

சிறப்பாசிரியர்கள் செப்.21ல் காத்திருப்பு போராட்டம்


UPDATED : செப் 05, 2023 12:00 AM

ADDED : செப் 05, 2023 01:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2023 12:00 AM ADDED : செப் 05, 2023 01:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னையில் செப்.,21ல்காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.சங்க மாநில தலைமை நிலைய செயலாளர் ஹரிஹரன்ராமநாதபுரத்தில் கூறியதாவது:
பள்ளிகளில் 2012 முதல் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக 16,400 பேர்பணிபுரிந்தனர்.போதிய சம்பளம் வழங்காததால்பலர் பணியிலிருந்துவிலகிய நிலையில்தற்போது12,200 பேர் பணியில் உள்ளனர். மாதம் ரூ.10ஆயிரம் சம்பளம் வழங்குகின்றனர்.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் எங்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறியுள்ளனர். ஆட்சிக்கு வந்து இரண்டரைஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. எங்களது ஒரே கோரிக்கை பணி நிரந்தம் தான். இதைவலியுறுத்தி சென்னையில் செப்.,21ல் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us