அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா: கவர்னர், பொன்முடி பங்கேற்பு
அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழா: கவர்னர், பொன்முடி பங்கேற்பு
UPDATED : செப் 05, 2023 12:00 AM
ADDED : செப் 05, 2023 02:10 PM
அ நிறம் | அளவு
சென்னை:
அண்ணா பல்கலைகழகத்தின் 43வது பட்டமளிப்பு விழா நடந்தது. அதில் மாணவர்களுக்கு கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் துணைவேந்தர், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
