தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைன் படிப்புகள்

ஆன்லைன் படிப்புகள்

ஆன்லைன் படிப்புகள்


UPDATED : செப் 06, 2023 12:00 AM

ADDED : செப் 06, 2023 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2023 12:00 AM ADDED : செப் 06, 2023 02:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

’இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட்’ கல்வி நிறுவனம் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

வழங்கப்படும் படிப்புகள்:
* போர்ட் ஆப்ரேஷன்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்* கான்ட்ராக்ட் மேனேஜ்மெண்ட் இன் இண்டர்நேஷனல் டிரேட்
படிப்பு காலம்:
5 வாரங்கள். மொத்தம் 30 மணிநேரம்.
விண்ணப்பிக்கும் முறை:
கல்வி நிறுவனத்தின் https://docs.iift.ac.in/pilotweb/mdp/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
போர்ட் ஆப்ரேஷன்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் படிப்பிற்கு செப்ட்ம்பர் 9ம் தேதி வரையிலும், கான்ட்ராக்ட் மேனேஜ்மெண்ட் இன் இண்டர்நேஷனல் டிரேட் படிப்பிற்கு செப்டம்பர் 16ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு:
www.iift.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us