UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 11:02 AM
அ நிறம் | அளவு
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் கூறுகளை ஆழமாக விளக்குகிறது இந்த நுால். சூரிய வெடிப்பு ஆராய்ச்சி,துருவ பகுதியில் இரவுவானில் ஏற்படும் ஒளி பற்றி அறிய உதவுகிறது. கண்களுக்கு புலப்படாத பூமியின் காந்தப்புலத்தையும், சூரியனின் காந்தபுலத்தையும் கட்டுரைகள் புரிய வைக்கிறது. நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்வெளிவானிலை அறிவியலின் முக்கியத்துவத்தை எளியவர்களும் தெரிந்து கொள்ள திட்டமிட்டுகட்டுரைகளாக தந்துள்ளார். சூரிய இயக்கத்தை ஆராய ஆதித்யா செல்லும் நிலையில் நமக்கு அதன் நோக்கத்தை தெளிவு படுத்துவதாக நுால் உள்ளது.ஆசிரியர் : த.வி.வெங்கடேஸ்வரன், அலைபேசி : 98401 38767
