தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு


UPDATED : செப் 09, 2023 12:00 AM

ADDED : செப் 09, 2023 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 09, 2023 12:00 AM ADDED : செப் 09, 2023 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு - பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வுக்கு, ஒரே பொது வினாத்தாளில் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு, அதற்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளது.ஆறாம் வகுப்பு - 10ம் வகுப்புகளுக்கு, வரும் 19ல் துவங்கி, 27ம் தேதி வரை காலாண்டு தேர்வு நடக்கிறது. அதே போல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, வரும் 15ல் துவங்கி, 27ம் தேதி வரையும் தேர்வுகள் நடக்க உள்ளன. இது தொடர்பாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us