UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 08:56 AM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில், 2023-24ம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் தொழில்சார் படிப்பிற்கு தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்லூரி:
பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - காஞ்சிபுரம்படிப்பு:
பி.வொக்., - லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்
கல்லூரி:
பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி - ஆரணிபடிப்பு:
பி.வொக்., - புட்வேர் மானுபாக்சரிங்
படிப்பு காலம்:
3 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
https://cfa.annauniv.edu/cfa/bvoc2023.html எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
அக்டோபர் 30
விபரங்களுக்கு:
https://cfa.annauniv.edu/cfa/
