UPDATED : அக் 14, 2023 12:00 AM
ADDED : அக் 14, 2023 05:25 PM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னையில் நடந்த சுங்கத்துறை பணியாளர் தேர்வில் ப்ளூடூத் கருவி மூலம் வெளியில் இருந்து பதில்களைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
