தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : அக் 16, 2023 12:00 AM

ADDED : அக் 16, 2023 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2023 12:00 AM ADDED : அக் 16, 2023 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.நடப்பாண்டில், புதுப்பித்தல் மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில், ஆதார் எண் அளித்து 18ம் தேதி முதல் வரும் நவ., 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில், ஏதாவது இடர்ப்பாடு ஏற்படும் பட்சத்தில், தங்கள் கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை, ஆதார் எண் நகலுடன் அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us