UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 05:35 PM
அ நிறம் | அளவு
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.துறைகள்:
தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், பிசிக்கல் சயின்ஸ் மற்றும் பயோலஜிக்கல் சயின்ஸ்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 6விபரங்களுக்கு:
https://b-u.ac.in/
