தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட கருத்தரங்கு

சட்ட கருத்தரங்கு

சட்ட கருத்தரங்கு


UPDATED : அக் 20, 2023 12:00 AM

ADDED : அக் 20, 2023 10:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2023 12:00 AM ADDED : அக் 20, 2023 10:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் நடைமுறைச் சட்டத்தின் சவால்கள் மற்றும் பரிணாமத்தை மதிப்பிடுதல் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.முதல்வர் குமரன் வரவேற்றார். உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியதாவது: நடைமுறை (சிவில், குற்றவியல்) சட்டங்களை மாணவர்கள் நன்றாக கற்க வேண்டும். சேவையுடன் பணமும் சம்பாதிக்க வேண்டும். ஒழுக்கத்துடன் நல்ல முறையில் வழக்கறிஞர் தொழில் செய்து முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us