UPDATED : அக் 22, 2023 12:00 AM
ADDED : அக் 22, 2023 09:58 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
ஸ்டான்போர்ட் பல்கலையால் தொகுக்கப்பட்டு, எல்சேவியரால் வெளியிடப்பட்ட 2023ம் ஆண்டிற்கான முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் உலகளாவிய தரவரிசையில் புதுச்சேரி பல்கலையின் 16 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.இந்த தரவரிசைப் பட்டியல் பேராசிரியர்களின் ஆராய்ச்சி கட்டுரைகள் கணக்கிடப்படுகிறது. இதில், புதுச்சேரி பல்கலை பேராசிரியர்கள் ராஜீவ் ஜெயின், அப்பாஸி, போர்சேசியன், சுப்ரமணிய அங்கையா, தஸ்னீம் அப்பாஸி, ஜோசப் செல்வின், ராமசாமி முருகன், சேகல்கிரண், பிரசாந்த், ஸ்ரீகுமார், நடராஜன் சக்திவேல், ரவீந்திரநாத் பவுமிக், கண்ணன், ஆறுமுகம் வடிவேல் முருகன், பினோய்கே சாஹா, ஹன்னா வசந்தி இடம் பெற்றுள்ளனர்.
