தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காந்தி பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டிக்கு அழைப்பு

காந்தி பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டிக்கு அழைப்பு

காந்தி பிறந்தநாள் விழா பேச்சுப் போட்டிக்கு அழைப்பு


UPDATED : அக் 22, 2023 12:00 AM

ADDED : அக் 22, 2023 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2023 12:00 AM ADDED : அக் 22, 2023 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் காந்தி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி அக்.,26ல் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.பள்ளி மாணவர்களுக்கு காலை 10:00 மணிக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கும் துவங்குகிறது. பள்ளி மாணவர்களுக்கு தலைப்புகளாக காந்தி வாழ்க்கை வரலாறு, தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வட்டமேஜை மாநாட்டில் காந்தி என 3 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு காந்தி நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய 4 தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தலைமை ஆசிரியர், முதல்வர் பரிந்துரை கடிதத்துடனும் பங்கேற்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us