தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/30 கி.மீ., பரதம் ஆடி 100 மாணவியர் சாகசம்

30 கி.மீ., பரதம் ஆடி 100 மாணவியர் சாகசம்

30 கி.மீ., பரதம் ஆடி 100 மாணவியர் சாகசம்


UPDATED : அக் 23, 2023 12:00 AM

ADDED : அக் 23, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2023 12:00 AM ADDED : அக் 23, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்:
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில், விநாயகா நாட்டியாலயா பரத நாட்டிய பயிற்சியகம், தங்கள் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, உலக சாதனை படைக்கும் நோக்கில் ஈடுபட்டது.அதன்படி நேற்று, 100க்கும் மேற்பட்ட நாட்டியாலயா மாணவியர், பரத நடனமாடியே மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே, 30 கி.மீ., சென்றனர். அமெரிக்க நாட்டின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் என்ற அமைப்பின் முன்னிலையில், இந்நிகழ்வு நடந்தது.மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில், வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அமைப்பின் பதிவாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட், நாட்டியாலயா நிறுவனர் மீனாட்சிபிரியா ராகவன், காலை 5:10 மணிக்கு, இந்நாட்டிய நிகழ்வை துவக்கி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us