தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசத்தை மாற்றும் தொழில்நுட்பம்

தேசத்தை மாற்றும் தொழில்நுட்பம்

தேசத்தை மாற்றும் தொழில்நுட்பம்


UPDATED : அக் 28, 2023 12:00 AM

ADDED : அக் 29, 2023 09:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2023 12:00 AM ADDED : அக் 29, 2023 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில், 7வது இந்திய மொபைல் காங்கிரஸ் 2023 கண்காட்சி துவங்கியது. ஆசியாவின் பெரிய தொழில்நுட்ப கண்காட்சியாக இதுபார்க்கப்படுகிறது. இதை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.நமது பாரத்தை மிகவும் வளமானதாகவும், தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் ஒற்றைக் கனவுடன், 140 கோடி இந்தியர்களையும், தொழில்நுட்பம் மற்றும் இணைப்பின் வாயிலாக ஒன்றிணைப்போம். - ஆகாஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம்ஒன்வெப் உலகுக்கும் நாட்டுக்கும் சேவை செய்யத் தயாராக உள்ளது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலோ அல்லது அணுகுவதற்கு கடினமான பகுதிகளிலோ, வாடிக்கையாளர்கள் எங்கிருந்தாலும், அவர்களை ஒன்வெப் வாயிலாக, அடுத்த மாதம் முதல் இணைக்க முடியும். - சுனில் பார்தி மிட்டல், தலைவர், பார்தி ஏர்டெல்வலுவான வினியோக தொடரை நிறுவும் அரசின் கனவை நனவாக்குவதில், வோடோபோன் ஐடியா நிறுவனம் உறுதியாக உள்ளது. இந்த முயற்சி, புதுமையான இந்திய நிறுவனங்கள், வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டையும் உலகளாவிய சந்தைகளுக்கு வடிவமைக்க உதவும். இந்தியாவின் டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பு, வளர்ச்சியின் விளிம்பில் உள்ளது. - குமார் மங்கலம் பிர்லா, பங்குதாரர், வோடோபோன் ஐடியா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us