UPDATED : அக் 29, 2023 12:00 AM
ADDED : அக் 29, 2023 04:57 PM
அ நிறம் | அளவு
லக்னோ:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று(அக்.,29) லக்னோவில் நடக்கிறது. போட்டியை காண சென்றுள்ள இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ், பள்ளி மாணவ மாணவியுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடினார். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
