தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் துவக்கி வைத்தார்

அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் துவக்கி வைத்தார்

அரசு செவிலியர் கல்லுாரி முதல்வர் துவக்கி வைத்தார்


UPDATED : நவ 01, 2023 12:00 AM

ADDED : நவ 01, 2023 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2023 12:00 AM ADDED : நவ 01, 2023 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கதிர்காமம் மருத்துவக் கல்லுாரியில் அரசு செவிலியர் கல்லுாரியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார்.கதிர்காமம் காமராஜர் மருத்துவ கல்வி சங்கத்தின் கீழ், இந்திரா காந்திஅரசு மருத்துவக் கல்லுாரிஇயங்கி வருகிறது. இந்த கல்விச் சங்கம் சார்பில் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 60 மாணவர்கள் பயிலும் வகையில், புதிதாக அரசு செவிலியர் கல்லுாரி துவக்கப்பட்டது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர்பிரமிளா தமிழ்வாணன்வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, செவிலியர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பெற்றவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். சபாநாயகர் செல்வம், சுகாதாரத் துறை செயலர் பங்கஜ்குமார் ஜா வாழ்த்திப் பேசினர்.அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவ கல்லுாரி இயக்குநர் உதயசங்கர், கல்லுாரி புல முதல்வர் ராமச்சந்திர வி பட், மருத்துவ கண்காணிப்பாளர் ஜோசப் ராஜேஷ், நிர்வாக அதிகாரி முத்துலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விரிவுரயைாளர் கணேஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us