தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்ணப்ப பதிவு துவக்கம்

விண்ணப்ப பதிவு துவக்கம்

விண்ணப்ப பதிவு துவக்கம்


UPDATED : நவ 02, 2023 12:00 AM

ADDED : நவ 03, 2023 08:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2023 12:00 AM ADDED : நவ 03, 2023 08:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய பதவிகளில், 2,222 காலியிடங்களை நிரப்ப, ஜன.,7ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் துவங்கியுள்ளது. நவ.,30 வரை விண்ணப்ப பதிவுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us