தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/430 மாணவருக்கு ஒரே ஒரு கழிப்பிடமா? நீதிபதிகள் அதிர்ச்சி

430 மாணவருக்கு ஒரே ஒரு கழிப்பிடமா? நீதிபதிகள் அதிர்ச்சி

430 மாணவருக்கு ஒரே ஒரு கழிப்பிடமா? நீதிபதிகள் அதிர்ச்சி


UPDATED : நவ 04, 2023 12:00 AM

ADDED : நவ 04, 2023 07:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2023 12:00 AM ADDED : நவ 04, 2023 07:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம்:
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரைப்புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில் 430க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர்.இங்கு, போதிய கழிப்பிட வசதி இல்லை என்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சார்பு நீதிபதி செல்லதுரை மற்றும் பல்லடம் ஜே.எம்., கோர்ட் நீதிபதி சித்ரா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில், 430 மாணவ மாணவியருக்கும் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் இது குறித்து தெரிவித்து உள்ளதாக தலைமை ஆசிரியை பூங்கொடி கூறியதை தொடர்ந்து, நீதிபதிகள் இது தொடர்பாக குறிப்பு எடுத்துக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us