தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலை எம்.பில்., பி.எச்டி.,தேர்வு அறிவிப்பு

பாரதியார் பல்கலை எம்.பில்., பி.எச்டி.,தேர்வு அறிவிப்பு

பாரதியார் பல்கலை எம்.பில்., பி.எச்டி.,தேர்வு அறிவிப்பு


UPDATED : நவ 05, 2023 12:00 AM

ADDED : நவ 05, 2023 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2023 12:00 AM ADDED : நவ 05, 2023 10:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பாரதியார் பல்கலையின் கீழ், எம்.பில்., பி.எச்டி., (பிரிவு -1 ) படிப்புக்கான தேர்வு, 2024 ஜன., 3, 5, 8 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தை பல்கலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கான கட்டணத்தை, நவ., 17 ம் தேதிக்குள் செலுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாரதியார் பல்கலை, கோவை -641046 என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும், விபரங்களுக்கு பல்கலை இணையதளத்தை பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us