தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெட், ஸ்லெட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

நெட், ஸ்லெட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

நெட், ஸ்லெட் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி


UPDATED : ஜன 28, 2010 12:00 AM

ADDED : ஜன 28, 2010 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2010 12:00 AM ADDED : ஜன 28, 2010 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை காமராஜ் பல்கலையில், யு.ஜி.சி., நிதியுதவியுடன் ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு நெட், ஸ்லெட் தகுதித் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.


இந்த வகுப்புகள்,  பிப். 6ம் தேதி துவங்க உள்ளன. முதுகலை இரண்டாம் ஆண்டு, எம்.பில்., படிக்கும், படித்த அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் பெயர், முகவரி, ஜாதிச்சான்று, வருமான சான்று, போன் எண், தேர்வு எழுத விரும்பும் பாடம், போன்ற தகவல்களுடன், ஏழு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இதுதொடர்பான விவரங்களுக்கு, 0452- 245 6100 ல் தொடர்பு கொள்ளலாம் என, ஒருங்கிணைப்பாளர் சின்னையா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us