தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லூரிகள் மும்மடங்கு உயர்வு

மருத்துவ கல்லூரிகள் மும்மடங்கு உயர்வு

மருத்துவ கல்லூரிகள் மும்மடங்கு உயர்வு


UPDATED : நவ 06, 2023 12:00 AM

ADDED : நவ 06, 2023 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2023 12:00 AM ADDED : நவ 06, 2023 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகாதார திட்டமான, ஆயுஷ்மான் பாரத்துக்கு, மத்திய அரசு, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஏழை, எளிய மக்கள் மருத்துவ வசதிகளை பெற, இது வழி வகுக்கிறது. அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக, 26,000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.மருத்துவ பதிவேடுகளை டிஜிட்டல்மயமாக்க, 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஒன்பது ஆண்டுகளில், எய்ம்ஸ் மருத்துவ படிப்பு கல்வி நிறுவனங்கள், 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளன; 706 மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு, 1.80 லட்சம் மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்கவும், முதுநிலை மருத்துவ கல்விக்கான இடங்களை, 7,000 ஆக உயர்த்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஒன்பது ஆண்டுகளில் மருத்துவ கல்லுாரிகளின் எண்ணிக்கையையும், மாணவர்கள் சேர்க்கையையும் மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது. - முருகன், மத்திய இணை அமைச்சர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us