UPDATED : நவ 07, 2023 12:00 AM
ADDED : நவ 07, 2023 10:20 AM
அ நிறம் | அளவு
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை ஆராய்ச்சி பிரிவின் சார்பில் ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆராய்ச்சி மாணவர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நெறிமுறைகள் என்ற தலைப்பிலான ஆராய்ச்சி பாட வகுப்பு தொடக்க விழா மைய நுாலக கருத்தரங்கு கூடத்தில் நடந்தது. அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க. ரவி தலைமையேற்று பேசினார். ஆராய்ச்சி புல முதன்மையர் வசீகரன் வரவேற்றார். ஆராய்ச்சி துணை ஒருங்கிணைப்பாளர்கள் நடராஜன் மற்றும் சுரேஷ் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
