தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்

குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்

குரூப் 2 முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்


UPDATED : நவ 07, 2023 12:00 AM

ADDED : நவ 07, 2023 01:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2023 12:00 AM ADDED : நவ 07, 2023 01:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
குரூப் 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்; இவ்வாண்டு மட்டும் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us