UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 12:40 PM
அ நிறம் | அளவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் குளோபல் இமெர்ஷன் புரொகிராம் திட்டத்தின் கீழ் யு.கே.,வில் குறுகியகால பயிற்சியை மேற்கொள்ளலாம்.இத்திட்டத்தின்படி, நாட்டிங்காம் டிரெண்ட் பல்கலைக்கழகத்தில் 12 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு அம்சங்களை அறிந்துகொள்ள முடியும்.கட்டணம்:
கல்விக்கட்டணம், தங்குமிடம், காலை உணவு உட்பட ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய். விமானக்கட்டணம், விசா செலவு தனி.விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 15விபரங்களுக்கு:
www.annauniv.edu
