UPDATED : நவ 17, 2023 12:00 AM
ADDED : நவ 17, 2023 05:00 PM
அ நிறம் | அளவு
சென்னை:
உடற்கல்வி இயக்குனர் நிலை 1, 2 பணியிடங்களுக்கு மாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்காக எமிஸ் இணையதளத்தில் காலி பணியிடங்களை பதிவேற்றம் செய்ய சிஇஓ.,க்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
