அரையாண்டு தேர்வு தேதி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
அரையாண்டு தேர்வு தேதி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
UPDATED : நவ 20, 2023 12:00 AM
ADDED : நவ 20, 2023 04:50 PM
அ நிறம் | அளவு
சென்னை:
ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு டிச., 7 முதல், 22ம் தேதி வரையும், 6 முதல் 10ம் வகுப்பு வரை டிச., 11 முதல் 21ம் தேதி வரையும் தேர்வு நடக்க உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
