UPDATED : நவ 21, 2023 12:00 AM
ADDED : நவ 21, 2023 02:14 PM
அ நிறம் | அளவு
இது தொடர்பாக, உயர்கல்வித்துறை செயலர் கார்த்திக், அனைத்து பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதம்:
தனியார் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலையாக மாற, இணைப்பில் உள்ள பல்கலையில், தடையில்லா சான்று பெற விண்ணப்பிக்கின்றன. பல்கலைகள் தடையில்லா சான்று வழங்குவதற்கு முன், தமிழக அரசிடம் முன் அனுமதி பெற விண்ணப்பித்து, அதற்கான அரசாணை பெற வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
