புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
UPDATED : நவ 22, 2023 12:00 AM
ADDED : நவ 22, 2023 11:33 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஒரு வார காலமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்து வருவதையடுத்து அங்குள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
