UPDATED : நவ 22, 2023 12:00 AM
ADDED : நவ 23, 2023 02:36 PM
அ நிறம் | அளவு
படிப்பு:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் கெமிக்கல் டெக்னாலஜி மேனேஜ்மெண்ட் - பி.ஜி.டி.சி.டி.எம்.,தகுதிகள்:
பிஎச்.டி., - டெக்னாலஜி அல்லது சயின்ஸ் படிப்பில் ஓர் ஆண்டு நிறைவு செய்திருக்க வேண்டும்.அல்லது கெமிக்கல் டெக்னாலஜி, கெமிக்கல் இன்ஜினியரிங், சயின்ஸ், பார்மசி, மேத்மெடிக்ஸ் போன்ற துறைகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகால பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 15நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நாள்:
டிசம்பர் 20விபரங்களுக்கு:
www.ictmumbai.edu.in
