UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 10:47 AM
அ நிறம் | அளவு
இளையான்குடி:
இளையான்குடி டாக்டர்சாகிர் உசேன் கல்லுாரி அருகில் நீட் தேர்வு எதிர்ப்பு இணையதள வழி கையெழுத்து இயக்கத்தை எம்.எல்.ஏ., தமிழரசி துவக்கி வைத்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன் இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜமூதீன் துணைத் தலைவர் இப்ராஹிம், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ் தமிழ்மாறன், வெங்கட்ராமன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் தமிழரசன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
