தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக்கோரி மனு

யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக்கோரி மனு

யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக்கோரி மனு


UPDATED : நவ 25, 2023 12:00 AM

ADDED : நவ 25, 2023 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2023 12:00 AM ADDED : நவ 25, 2023 04:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
யுபிஎஸ்சி தேர்வை மாநில மொழிகளில் நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: 
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பணிகளுக்கு நடத்தப்படும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்று உள்ளன.இதனால், மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. வேலைவாய்ப்பில் சம உரிமை மறுக்கப்படுகிறது. எனவே, அரசியலமைப்பு சட்டத்தில் 8 வது அட்டவணை போல் அனைத்து மொழிகளிலும் தேர்வை நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us