UPDATED : நவ 30, 2023 12:00 AM
ADDED : நவ 30, 2023 05:36 PM
அ நிறம் | அளவு
சென்னை:
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு வழங்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
