தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சான்று விதைகள் விற்பனைக்கு

சான்று விதைகள் விற்பனைக்கு

சான்று விதைகள் விற்பனைக்கு


UPDATED : டிச 01, 2023 12:00 AM

ADDED : டிச 01, 2023 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2023 12:00 AM ADDED : டிச 01, 2023 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை விவசாய கல்லுாரியின் மத்திய பண்ணையில் அரசு சான்றளித்த முதல், 2ம் நிலை ஆதாரவிதைகள், உண்மை நிலை மற்றும் சான்றுநிலை நெல்விதைகள் விற்பனைக்கு உள்ளன.கோ 51, ஏ.டி.டி. 39, ஐ.ஆர். 20, சி.ஆர். 1009 சப் 1 ரக ஆதார விதைகள்,ஏ.டி.டி.37 சான்றளிக்கப்பட்ட விதை, டி.கே.எம்.13, ஏ.எஸ்.டி 16 உண்மைநிலை விதைகள் இருப்பில் உள்ளன. 30 கிலோ பைகளாக வழங்கப்படும். தொடர்புக்கு: 94420 54780.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us