தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நம்ம ஸ்கூல் திட்டத்தில் இணைய சிப்காட் அறிவுரை

நம்ம ஸ்கூல் திட்டத்தில் இணைய சிப்காட் அறிவுரை

நம்ம ஸ்கூல் திட்டத்தில் இணைய சிப்காட் அறிவுரை


UPDATED : டிச 01, 2023 12:00 AM

ADDED : டிச 02, 2023 09:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 01, 2023 12:00 AM ADDED : டிச 02, 2023 09:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக பள்ளி கல்வி துறை, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி&' திட்டத்தை துவக்கியுள்ளது. அத்திட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள், தொழில் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி உதவி வாயிலாக, அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுகின்றன.எனவே, நம்ம ஸ்கூல் திட்டத்தின் இணையதளத்தில் பதிவு செய்து, தங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் உதவி செய்யுமாறு தொழில் நிறுவனங்களை சிப்காட் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக விரிவான விபரங்களை பெற, 99621 42649, 95003 49916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us