UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 09:52 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்:
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் கல்விச்சுற்றுலாபஸ்சை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த கல்வி சுற்றுலாவிற்காக 100 மாணவர்கள், 15 பொறுப்பாசிரியர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
