தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு

பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு


UPDATED : டிச 08, 2023 12:00 AM

ADDED : டிச 08, 2023 05:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2023 12:00 AM ADDED : டிச 08, 2023 05:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us