UPDATED : டிச 09, 2023 12:00 AM
ADDED : டிச 09, 2023 10:29 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான கல்வி அலுவலர் சந்திரக்குமார் அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் டிச., 9ல் அதிக மழை பெய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளும் எக்காரணத்தை முன்னிட்டும் வகுப்புகளோ, சிறப்பு வகுப்புகளோ நடத்தக்கூடாது, எனக் குறிப்பிட்டார்.
