தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

ஊரகத் திறனாய்வுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு


UPDATED : டிச 13, 2023 12:00 AM

ADDED : டிச 13, 2023 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2023 12:00 AM ADDED : டிச 13, 2023 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆண்டுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு டிச.,16 ல் இதற்கான எழுத்துத்தேர்வு காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் நேற்று மதியம் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு அவர்களது பள்ளி தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து அவரது கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும் தேர்வர்களின் தேர்வு கூட ஹால் டிக்கெட்களில் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் இருந்தால் சிவப்பு நிற மையால் பிழையை திருத்த வேண்டும்.அதில் அப்பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பம், முத்திரையிட்டு, தேர்வு எழுத அனுமதிக்க கோரி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us