தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்

சான்றிதழ் வழங்கல்


UPDATED : டிச 15, 2023 12:00 AM

ADDED : டிச 15, 2023 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2023 12:00 AM ADDED : டிச 15, 2023 09:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இளையான்குடி:
இளையான்குடி மேலப்பள்ளி வாசல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் குன்றக்குடி மக்கள் கல்வி நிலையம், இளையான்குடி மேலப்பள்ளி வாசல் டிரஸ்ட், டைம் டிரஸ்ட் சார்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்களை சிதம்பரம் எம்.பி., வழங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி, மாங்குடி, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், துணைத் தலைவர் இப்ராஹிம் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us