sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய கருத்தரங்கு

தேசிய கருத்தரங்கு

தேசிய கருத்தரங்கு


UPDATED : டிச 15, 2023 12:00 AM

ADDED : டிச 15, 2023 10:07 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2023 12:00 AM ADDED : டிச 15, 2023 10:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலை.,யில் ஜி20 ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகளின் கூட்டமைப்பின் சக்தி வாய்ந்த இந்தியாவின் முக்கிய பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு தொடக்க விழா நடந்தது.அழகப்பா பல்கலை., துணைவேந்தர் க.ரவி தலைமை வகித்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிபுடி பண்டிட் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். பேராசிரியர் மணிமேகலை வாழ்த்தினார்.பேராசிரியர் தனுஷ்கோடி வரவேற்றார். பேராசிரியர் செந்தில் குமார் நன்றி கூறினார். பேராசிரியர் புவனேஸ்வரி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us