sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கனவு ஆசிரியர் விருதுக்கு மாவட்டத்தில் 16 பேர் தேர்வு

கனவு ஆசிரியர் விருதுக்கு மாவட்டத்தில் 16 பேர் தேர்வு

கனவு ஆசிரியர் விருதுக்கு மாவட்டத்தில் 16 பேர் தேர்வு


UPDATED : டிச 16, 2023 12:00 AM

ADDED : டிச 16, 2023 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2023 12:00 AM ADDED : டிச 16, 2023 09:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் துடிப்பான ஆசிரியர்களை கவுரவப்படுத்தி, ஊக்கப்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் கனவு ஆசிரியர் விருது அறிவிக்கப்படுகிறது.மாநிலம் முழுதும், 380 பேர் இவ்விருதுக்கு தேர்வாகியுள்ளனர்; திருப்பூர் மாவட்டத்தில், 16 பேர் தேர்வாகியுள்ளனர். லோகேஸ்வரி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளிபாளையம், பெரியாயிபாளையம்), நல்லகணபதி(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, சமத்துவபுரம் - நெருப்பெரிச்சல்), வினோதினி (ஊ.ஒ., துவக்கப்பள்ளி, காளிபாளையம்), வனிதா(மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, அனுப்பர் பாளையம்புதுார்).உமாமகேஸ்வரி (அரசு மேல்நிலைப்பள்ளி, விஜயாபுரம்), சுரேஷ்குமார், (ஊ.ஒ., துவக்கப்பள்ளி, எலையமுத்துார்), சுசீலா, (ஊ.ஒ., துவக்கப்பள்ளி, ராக்கியாபாளையம்), சிவக்குமார் (அரசு மேல்நிலைப்பள்ளி, கணக்கம்பாளையம்), முருகேசன்(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, புதுருத்ராவதி), கவிதா (துரை ராமசாமி நகர் அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ள கோவில்).என்.கவிதா(அரசு உயர்நிலைப்பள்ளி, கொங்கல் நகர்), சிவகாமி தேவி(அரசு மேல்நிலைப்பள்ளி, கோடங்கிபாளையம்), ஜெகதீஷ் சங்கர்(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, முத்துார்), மோகனப்பிரியா(மாநகராட்சி துவக்கப்பள்ளி, செல்லம் நகர்), பிருந்தா(ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, சின்னகவுண்டம்பாளையம்), நித்யா (ஊ.ஒ., நடுநிலைப்பள்ளி, மாதப்பூர்).இவர்களுக்கு, வரும், 19ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள விழாவில், விருது வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us