UPDATED : டிச 28, 2023 12:00 AM
ADDED : டிச 28, 2023 04:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்கும். பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மாணவர்கள் விரும்பும் மொழிபாடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.