UPDATED : டிச 30, 2023 12:00 AM
ADDED : டிச 30, 2023 04:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்பட்ட பணி நியமன நடைமுறைகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த நவம்பர் 2023-ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில பணி நியமன நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களின் முழு பட்டியலை இந்த இணையதள இணைப்பில் காணலாம்:https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/dec/doc20231230295001.pdfஇவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.